thirukural

சனி, 7 ஆகஸ்ட், 2010

varalaaru'

இந்த புனித தளம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் தோன்றியது.
இக்கோவில் தோன்ற பெரிதும் காரணமாக இருந்த குருசாமி என்ற மாபெரும் அவதாரம்


இவரின் உழைப்பால் உருவான உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் கண்டு கழிக்க குடிய மாபெரும் தளம் என்றால் அது இதுவே .
இக்கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் சபரிமலை கோவில் மூலஸ்தானம் இக்கோவில் மூலஸ்தானம்   ஒரே மாதிரி அமைப்பை கொண்டது .
இக்கோவில் சிறப்பு அம்சம் நாளுக்கு நாள் இந்த இணைய தலத்தில்  நீங்கள்  அறிந்து கொள்ளலாம் .