கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மூன்றாம் வருட கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் தொகுப்பு:
காலை:8 மணிக்கு கணபதி ஹொமம்
மதியம்:12 மணிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது
மாலை:6 மணிக்கு சிறப்பு ஆழங்காரது தன் தீப துப ஆதாரனைகலும் நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக