thirukural

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முன்றாம் வருட கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது

பவானி அய்யப்பன் கோவிலில்  
மூன்றாம் வருட கும்பாபிசேகம்
 
கண் கவரும் அலங்காரத்துடன் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற்றனர், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 2 டிசம்பர், 2010

மூன்றாம் வருட கும்பாபிசேக விழா

கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மூன்றாம் வருட கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் தொகுப்பு:
காலை:8 மணிக்கு கணபதி ஹொமம் 
மதியம்:12 மணிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது 
மாலை:6 மணிக்கு சிறப்பு ஆழங்காரது தன் தீப துப ஆதாரனைகலும் நடைபெறும் 

சனி, 7 ஆகஸ்ட், 2010

varalaaru'

இந்த புனித தளம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் தோன்றியது.
இக்கோவில் தோன்ற பெரிதும் காரணமாக இருந்த குருசாமி என்ற மாபெரும் அவதாரம்


இவரின் உழைப்பால் உருவான உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் கண்டு கழிக்க குடிய மாபெரும் தளம் என்றால் அது இதுவே .
இக்கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் சபரிமலை கோவில் மூலஸ்தானம் இக்கோவில் மூலஸ்தானம்   ஒரே மாதிரி அமைப்பை கொண்டது .
இக்கோவில் சிறப்பு அம்சம் நாளுக்கு நாள் இந்த இணைய தலத்தில்  நீங்கள்  அறிந்து கொள்ளலாம் .

புதன், 4 ஆகஸ்ட், 2010

சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள் விவரம்:
அமாவாசை தினங்களில்
காலை :7 : ௦௦ சிறப்பு அபிசேகம் 
மாலை :6 :30 சிறப்பு அலங்காரத்துதன் தீப தூப       ஆதாரனைகள் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெரும் .

வியாழன், 29 ஜூலை, 2010

poojaikal

பிரதி வாரம் செவ்வாய் ,வெள்ளி ,சனி கிளைமை களில் 
        காலை : 7 : ௦௦  அபிஷேகம்
        மாலை :6 : 30  கண் கவரும்  ஆலங்காரம்  மற்றும் தீப                    ஆதாரனைகள்  நடைபெறும் .

திங்கள், 26 ஜூலை, 2010

வணக்கம்

சபரிமலை கோவிலை போல் சிறப்புகளை கொண்டது